பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கவலைக்கிடம்... !
Updated: Nov 11, 2025, 10:27 IST
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, 89 வயதில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மும்பை பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டும், நிலைமை மோசமடைந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இன்று காலை அவர் உயிரிழந்தார்.

தர்மேந்திராவின் மறைவு பாலிவுட் திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணச் செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
