நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அக்டோபர் 5ம் தேதி ரூ.2000 உதவித் தொகை!

 
விவசாயி உதவித்தொகை

அக்டோபர் 5ம் தேதி நாடு முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக ரூ2000 ஆக வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயி உதவித் தொகை

தற்போது  18 வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்துக்கிடக்கும்  நிலையில் மத்திய அரசு அக்டோபர் 5ம் தேதி 18 வது தவணைத்தொகை பணம் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.  இந்த பணம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் எனில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது அவசியம்.

திருவண்ணாமலையில் ஊரடங்கிலும் தொய்வின்றி தொடரும் விவசாயம்!

இதனை முடிக்காத விவசாயிகளுக்கு தவணைத்தொகை தாமதமாகவோ அல்லது வராமல் போகவோ வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் 18 வது தவணைத் தொகை குறித்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web