காதலனுக்காக கணவனைப் பளாண் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவி!

 
விஜயலட்சுமி

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாதவ் கஜானந்த் ஜைநாத் (40) கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜாதவின் மனைவி விஜயலட்சுமியின் அலைபேசி எண்ணை போலீசார் சோதனையிட்டனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

அதில், விஜயலட்சுமி மகேஷ் என்பவரை ரகசியமாக காதலித்து வந்தது தெரிய வந்தது. அதையடுத்து, மகேஷ், விஜயலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இளம் நடிகர் கைது

​​காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொல்ல காதலன் உதவியுடன் திட்டமிட்டு கூலிப்படையை அமர்த்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!