அதிர்ச்சி... பெண்களைக் கடத்திச் சென்று பலாத்காரம்... கதறும் கிராமத்து பெண்கள்!

 
பாலியல் பாலியல்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு கிராமத்துப் பெண்கள் அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்காக தங்கள் வீட்டிற்கு வெகு தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் அந்த பெண்களைத் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக புதருக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பெண்களை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சுயநினைவு அடைந்து தனது வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை குடும்பத்தினரிடம் விவரித்தார்.

பாலியல் துன்புறுத்தல்

இதையடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் வேறு கடத்திச் செல்லப்பட்ட இன்னொரு பெண் அங்கு இல்லை. அங்குமிங்கும் அலைந்துவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் அந்த காட்டில் உள்ள மரத்தில் ஒரு பெண் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் வேறு பெண் இல்லை. தேடி அலைந்துவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

போலீஸ்

இந்நிலையில், மறுநாள் அந்த காட்டில் உள்ள மரத்தில் ஒரு பெண் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவமானம் தாங்க முடியாமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!