அதிர்ச்சி வீடியோ.. நடுரோட்டில் நிர்வாணமாக நடந்த இளம்பெண்.. சுற்றி வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்டப்பகலில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சவுராஹாவில் உள்ள பரபரப்பான சாலையில் ஏராளமானோர் நடந்து சென்றனர். அப்போது அந்த பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் அலைந்துள்ளார்.
गाज़ियाबाद का वीडियो है pic.twitter.com/z2t8KZ853s
— Hariom Yadav (@hariomydvAu1000) June 27, 2024
இதைப் பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியடைந்து இப்படியா போவது போல் பார்த்தனர். யாரும் தங்கள் ஆடைகளைக் கொடுக்கவில்லை. அந்தப் பெண்ணும் யாரையும் பார்க்காமல் சாலையில் நடந்து கொண்டிருந்தாள். அவர் நடந்து செல்வதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித் திரிந்தார் என்பது தெரியவில்லை.

சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியான போது தான் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நடுரோட்டில் இப்படியா செல்வது? என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
