இளம்பெண்ணை துரத்தி சென்று கூட்டு பலாத்காரம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
உத்திரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது இளம்பெண் காது கேளாத, வாய் பேச முடியாதவர். இவர் தனது மாமா வீட்டிற்கு சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது லிப்ட் தருகிறோம் என கூறி 5 முதல் 6 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இளம்பெண்ணை தெருவில் துரத்த தொடங்கினர்.
बलरामपुर
— Vishnu Kumar Sonkar (@VishnukrSonkar) August 12, 2025
➡️ SP आवास के पास दिव्यांग बच्ची से गैंगरेप
➡️ न बोल सकती, न सुन सकती — फिर भी हैवानों से बचने के लिए जान पर खेलकर भागी
➡️ CCTV में दर्ज, पुलिस चौकी से सिर्फ 20 मीटर दूर की घटना
➡️ अगली सुबह खून से लथपथ सड़क किनारे मिली दिव्यांग बच्ची
➡️ आरोपी अब भी आज़ाद, इंसाफ का… pic.twitter.com/iyQ6RoxDFa
அந்த மர்ம கும்பலுக்கு பயந்து இளம்பெண் தெருவில் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் மர்ம நபர்கள் இளம்பெண்ணை மடக்கி பிடித்து அருகில் இருக்கும் வயலுக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி” இச்சம்பவத்தில் தொடர்புடைய அங்கூர் வர்மா, ஹர்ஷித் பாண்டே 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தெருவில் இளம்பெண் ஒருவரை பைக்கில் துரத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
