காஷ்மீரில் அடுத்த அதிர்ச்சி... வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது!
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலின் பாதிப்பில் இருந்து இன்னும் தேசம் முழுமையாக மீளாத நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஜம்மு - காஷ்மீரின் எல்லையில் உள்ள பூஞ்சில் மாவட்டத்தில், வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையின் போது அகமதாபாத்தை சேர்ந்த தாரிக் ஷேக் மற்றும் சேம்பர் கிராமத்தை சேர்ந்த ரியாஸ் அகமது ஆகிய பயங்விரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. இது குறித்து இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
