உஷார் மக்களே... மிக கனமழை... இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

 
ஆரஞ்சு அலர்ட்
ரொம்ப பத்திரமாக இருங்க மக்களே.. மழைக்காலங்களில் தனியே குழந்தைகளையும், வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் வெளியே அனுப்பாதீங்க. இன்று தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை
அத்துடன் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம்  மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web