10, +2 தேர்வானவர்களுக்கு ரூ.1,12,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

 
மத்திய அரசு வேலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதியாக 10வது தேர்ச்சியடைந்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக ஜூன் 16ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்.
பணியின் பெயர்: Laboratory Attendant, Technician etc.
பணியிடங்கள்: 44
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online

வேலை வாய்ப்பு

கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc, BE/B.Tech, Diploma, DMLT தேர்ச்சி
வயது வரம்பு: 25,28 மற்றும் 30 வயது வரை
சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web