அரசுப்பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி 10 பேர் படுகாயம்..!

 
பேருந்து லாரி

 தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே  அரசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

ஆம்புலன்ஸ்

சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரி மீது திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் உட்பட  10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web