மாணவர்களுக்கு மாதம் ரூ1000... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 
கல்வி உதவி தொகை

 தமிழகத்தில் நேற்று ஜூன் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 11ம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 இன்று முதல் 26 ம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு உதவித் தொகை

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும். இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும்  இந்த தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும்   பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web