பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!
Jan 7, 2025, 13:50 IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும், சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,

போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தூத்துக்குடி வடக்குமாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
