தமிழகம் முழுவதும் 4105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்  உட்பட மொழிப்பாடத்தில் 96.85 %, ஆங்கிலத்தில் 99.15 % பேரும், கணிதத்தில் 96.78 % பேரும், அறிவியலில்96.72 % பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 %  பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்

தேர்வு

.நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.12 625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில்4105 பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆயிரத்து 364 அரசுப்பளிகளும் அடங்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web