11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

 
தேர்வு

 பிளஸ் 1 தேர்வு முடிவுகள்  தமிழகம் முழுவதும்  மே 14ம் தேதி வெளியானது. இந்நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வித்துறை  இதற்கான அட்டவணையை  வெளியிட்டுள்ளது. 
11 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணை

பள்ளிக்கல்வித்துறை தேர்வு
ஜூலை 2 -மொழிப்பாடம்
ஜூலை 3- ஆங்கிலம் 
ஜூலை 4 – இயற்பியல், பொருளாதாரம்
ஜூலை 5- கணினி
ஜூலை 6- தாவரவியல், வரலாறு
ஜூலை 8-கணிதம், வணிகவியல்
ஜூலை 9 – வேதியியல்,கணக்கியல்  
என்ற அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web