அம்மாடி... 12 அடி உசரத்துல பாம்பு.. அசால்டாக புடிச்சு முத்தம் கொடுத்த இளைஞர்... வைரலாகும் வீடியோ!

 
நிக்

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் நம்மை வியக்கவைக்கும் வீடியோ, புகைப்படங்கள் ஏராளமானவை சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கிறது. தற்போது பலரும் விதவிதமான வீடியோக்களை எடுத்து அதனை வெளியிட்டும் வருகின்றனர். இதில் பலவை திகிலூட்டும் வகையிலும் உள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் நிக் என்பவர் 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுத்து அதற்கான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் பதற வைத்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நிக் இயல்பாக அந்த 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பை ஆற்றங்கரையில் பிடித்து, அதன் தலையில் மெதுவாக முத்தமிடுகிறார்.  இதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டடிருந்த கேமராமேனை ராஜ நாகப்பாம்பு முதலில் தாக்க முயன்றதை நீங்கள் காணலாம்.
ஆனால், நிக்கின் கையில் பாம்பு அசையாமல் நிற்கிறது. நிக் ஒரு  நாகப்பாம்புக்கு அச்சமின்றி முத்தம் கொடுக்கும் இந்த  வீடியோ சமூக தற்போது வலைதளங்களில் பரவி பேசுபொருளாகவும் மாறியுள்ளது.  

நிக்

மேலும், இயல்பாகவே நிக் பாம்புகளை கையாளும் நிபுணர் என்பதால் இந்த காரியம் அவருக்கு எளிதாக கைக்கூடியது. இந்த வீடியோ பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web