ஒரே நாளில் 120 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்... ஆணையர் உத்தரவு!

 
சென்னை

 சென்னையில் நேற்று ஒரே நாளில் 120 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச போலீஸ்

அதன்படி, சென்னையில் பணியாற்றிய காவல் ஆணையர்கள் தாம்பரம், ஆவடிஉட்பட பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் நடத்தைவிதி திரும்பபெற்றதையடுத்து போலீசாரிட மிருந்துவிருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படியும், மேலும் சில காரணங்களை மையமாக வைத்தும் சென்னையில் நேற்று ஒரே நாளில் 120 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பிறப்பித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web