12வது பாஸானாப் போதும்... CRPF ல் மத்திய அரசு வேலை!

 
crpf


CRPFல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் , திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை சமீபத்தில் Sub Inspector மற்றும் Assistant Sub Inspector பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

crpf


பணியிடங்கள் :  Sub-Inspector(RO) – 19 பணியிடங்கள்
 Sub-Inspector (Crypto) – 7 பணியிடங்கள்
 Sub-Inspector (Technical) – 5 பணியிடங்கள்
 Sub-Inspector (Civil) (Male) – 20 பணியிடங்கள்
 Assistant Sub-Inspector (Technical) – 146 பணியிடங்கள்
Assistant Sub-Inspector (Draughtsman) – 15 பணியிடங்கள் 


மொத்தப் பணியிடங்கள் :  212 
கல்வித்தகுதி :  10,  12,  டிப்ளமோ, பட்டம், B.Sc, B.E அல்லது B.Tech 
வயது வரம்பு : 18-30 வயது வரை  குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

crpf
விண்ணப்ப கட்டணம் :
 Sub Inspector பதவிக்கு -ரூ200
 Assistant Sub Inspector - ரூ.100/- 
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி :  மே21, 2023 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web