இந்திய கடற்படையில் 1465 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!

 
இந்திய கடற்படை

இந்திய கடலோர காவல்படை பதிவு உள்நுழைவு, இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு, இந்திய கடலோர காவல்படை தேர்வு தேதி 2023, இந்திய கடலோர காவல்படை அனுமதி அட்டை 2023, இந்திய கடலோர காவல்படை பாடத்திட்டம், இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், இந்திய கடலோர காவல்படை 2023 பதவிக்கு 2025 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்

இந்திய கடற்படை
இந்திய கடலோர காவல்படை  Navik, General Duty GD, Domestic Branch DB  255 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை நாவிக், ஜெனரல் டியூட்டி GD, உள்நாட்டு கிளை DB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 255 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு முன் நிரப்பலாம். 
விண்ணப்பிக்கும் தேதி  : ஜூன் 2023
கடைசி தேதி  : ஜூலை 2023
தேர்வு தேதி   : அக்டோபர் 2023 .கூடுதல் தகவல்களுக்கு     https://joinindiancoastguard.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். 
Navik பொது கடமை GD-    225
நாவிக் உள்நாட்டு கிளை DB    -30


விண்ணப்பக் கட்டணம் :பொது / OBC / EWS: ரூ 300/-
SC / ST: விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் 
கல்வித்தகுதி :     10+2 இயற்பியல் / கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட இடைநிலைத் தேர்வு.
உள்நாட்டு கிளை (DB) -10ம் வகுப்பு தேர்ச்சி 
வயது  வரம்பு: 18 வயது முதல் 22 வயது வரை 
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தேர்வு : செயல் முறை தேர்வு

இந்திய கடற்படை
விண்ணப்பிப்பது எப்படி?


 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவை கிளிக் செய்யவும். அதில்  மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பெயர், மாநில பெயர் விவரங்களைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட  மொபைல் எண்ணில் ஐடி கடவுச்சொல் செய்தி வரும். அதனை பதிவிட்ட பிறகு  முழுமையான ஆட்சேர்ப்பு படிவம் வரும். இந்த படிவத்தில்  விண்ணப்பதாரரின்  பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி, அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
அடுத்து, உங்கள் புகைப்பட அடையாள ஆவணப் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். கட்டணத்தை உறுதி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து படிவத்தைச் சேமித்து வைக்க வேண்டும். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web