அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை!!

 
rain

தென்மேற்கு அரபிக் கடலில்  நேற்று இரவு  'தேஜ்' புயல்   அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த தேஜ் புயல்  தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா  கருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா  நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா  நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இடி மின்னல் மழை

இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் , மழை

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக் கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web