பேருந்தும் லாரியும் மோதியதில் 18 பேர் பலி!
Jul 29, 2025, 11:55 IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகரில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
