நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 180 போலீசார் பணியிட மாற்றம்!

 
போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 180 போலீசார்அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் என 4 காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட மொத்தம் 33 காவல் நிலையங்கள் உள்ளன.

பெண் போலீசார் காவலர்

இவற்றில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள், போலீஸ் ஏட்டு, கான்ஸ்டபிள்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் 33 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 18 பெண் போலீஸார் என மொத்தம் 180 பேர் மேற்குறிப்பிட்ட காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

அவர்கள் அனைவரையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் இன்று ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம் என மாவட்ட காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web