நாளையும், மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் புதுச்சேரியின் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புதுச்சேரி கடற்கரையில் கொடியேற்றம், அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

பள்ளிகளுக்கு விடுமுறை
அதன்படி வரும் நவ.1-ஆம் தேதி புதுச்சேரி கடற்கரையில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

ஆகவே புதுச்சேரியின் விடுதலை திருநாள் மற்றும் கல்லறை திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web