+2 பாஸானா போதும்!! மத்திய அரசில் 1600 காலிப்பணியிடங்கள்!!

 
வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த அறிவிப்பின் படி லோவர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்


தேர்வு முறை :  கணினிவழி தேர்வு, விரிவான தேர்வு மற்றும் திறனறி தேர்வு
கல்வித் தகுதி :12ம் வகுப்பு தேர்ச்சி 
வயது :18 முதல் 27 வயது வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும். 
பதிவு எண் மற்றும் பாஸ்வோர்ட்டை உள்ளீடு செய்ய வேண்டும். 

வேலை வாய்ப்பு
APPLY என்ற பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.  Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 என்ற அறிவிப்பில் கிளிக் செய்ய வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்ய  தேவையான சான்றிதழ்களை உள்ளீடு செய்யவேண்டும்.  விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பதிவிடவேண்டும். 
விண்ணப்ப கட்டணம்..
CHSL 2023 தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ100

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web