ராணுவ விமானம் மலையில் மோதி 20 பேர் பலி... பெரும் சோகம்!
Nov 12, 2025, 15:30 IST
துருக்கி ராணுவத்தின் சி-130 ரக சரக்கு விமானம், அசர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 20 பேர் பயணம் செய்தனர். ஜார்ஜியா எல்லைக்குள் நுழைந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், விமானம் மலையில்மோதி வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
