மத்திய அரசில் 212 பணியிடங்கள் !! உடனே விண்ணப்பியுங்க!!

 
சிஆர்பிஎப்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)  இந்தியா முழுவதும் சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-05-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்    : மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர்  : Sub Inspector, Assistant Sub Inspector
பணியிடங்கள் :    212
விண்ணப்பிக்க கடைசி தேதி     :21.05.2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் 
CRPF காலிப்பணியிடங்கள்:
Sub-Inspector(RO) – 19 பணியிடங்கள்
Sub-Inspector (Crypto) – 7 பணியிடங்கள்
Sub-Inspector (Technical) – 5 பணியிடங்கள்
Sub-Inspector (Civil) (Male) – 20 பணியிடங்கள்
Assistant Sub-Inspector (Technical) – 146 பணியிடங்கள்
Assistant Sub-Inspector (Draughtsman) – 15 பணியிடங்கள்
என மொத்தம் 212 பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன. 

கல்வி தகுதி: 10வது, 12வது, டிப்ளமோ, பட்டம், B.Sc, B.E அல்லது B.Tech தேர்ச்சி 

jobs

வயது  : 18 முதல் 30 வயது வரை  குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு 
Sub Inspector விண்ணப்ப கட்டணம்: 200/-
Assistant Sub Inspector விண்ணப்ப கட்டணம்: 100/-
குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 
தேர்வு முறை:
Computer Based Test
Physical Standard Test
Physical Efficiency Test
Documents Verification and
Detailed Medical Examination

job
நேர்முகத் தேர்வு 
விண்ணப்பிக்கும் முறை:
 அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ஆன்லைனில்  விண்ணப்பிக்க கடைசி தேதி :  மே 21, 2023 
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web