பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு!

 
லண்டன்
பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு  இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில்  இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் 28 பேர் இந்திய வம்சாவளியினர்  வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிக இந்திய வம்சாவளியினர் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கி அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். 

பட்டியல் இதோ:

கன்சர்வேட்டிவ் கட்சி
ரிஷி சுனக் (ரிச்மண்ட்)
பிரித்தீ படேல்( வித்தம்)
ஷிவானி ராஜா (லீசெஸ்டர் கிழக்கு)
சுவெல்லா பிராவெர்மன்( பரேஹம்)
ககன் மொகிந்திரா( தென் மேற்கு ஹெர்ட்போர்ட்ஷைர்)
கிளைரே கவுடின்ஹோ(கிழக்கு சர்ரே) ஆகியோரும்

கெயிஸ் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி சார்பில்


கன்ஷிகா நாராயண்(வேல்ஸ்)
சீமா மல்ஹோத்ரா(ஹெஸ்டன்)
வலேரா வாஸ்(வல்சல் மற்றும் புளோக்ஸ்விச்)
நாடியா விடோமே(நோட்டிங்காம் கிழக்கு)
பிரீத் கவுர் கில்( பிர்மிங்ஹம் எட்ஜ்பஸ்டன்)
தன்மன்ஜீத் சிங் தேசி( ஸ்லவுக்)
சோஜன் ஜோசப்(ஆஷ்போர்ட்)
லிசா நாண்டி(விகன்)
நவேந்து மிஸ்ரா(ஸ்டாக்போர்ட்)
சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கீர் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி சார்பில்
ஷிவானி ராஜா
ஜாஸ் அத்வால்
பேகி சங்கா்
ஹா்பிரீத் உப்பல்
வாரிண்டா் ஜஸ்
குரீந்தா் ஜோசன்
கனிஷ்கா நாராயண்
சோனியா குமாா்
சுரீனா பிரேகன்பிரிட்ஜ்
கிரித் என்டிவைசில்
ஜீவன் சந்தா்
சோஜன் ஜோசஃப் உட்பட  முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web