பகீர்... நடுவானில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்... வைரல் வீடியோ!

 
விமானம்
 ஸ்பெயின் நாட்டில்  மேட்ரிட்டில் விமான நிலையத்தில் இருந்து உருகுவேவின் மோன்ட்விடியோ நகர் நோக்கி ஏர் யூரோப்பா விமானம் சென்று கொண்டிருந்த‌து.  இந்த விமானம் பிரேசில் நேரப்படி அதிகாலை 2.32 மணிக்கு   பிரேசில் மேல் பறந்துகொண்டிருந்தது. அப்போது ஏர் டர்புலன்ஸ் காரணமாக திடீரென விமானம் குலுங்கியது. அப்போது, சீட் பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

பயணி ஒருவர், பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் பகுதிக்குள் பாய்ந்தார். அவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். விமானத்தின் மேல் பகுதி, இருக்கைகள் சேதமடைந்த நிலையில், 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக பிரேசிலுக்கு விமானம் திருப்ப‌ப்பட்டு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web