எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் படுகாயம்!

 
ரயில் தடம் புரண்டு விபத்து
 

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அந்த ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஷேகாபுரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்பு புரண்டன. இந்த விபத்தில் ரயில் பயணிகளில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?