தமிழ்நாடு முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!

 
ஐபிஎஸ்


 
 தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்  நிர்வாகக் காரணங்களுக்காகவும், காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த திடீர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம்  மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய எஸ்.பி.க்கள் நியமனம்
திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி
கரூர் – கே.ஜோஷ் தங்கையா
நாமக்கல் – எஸ். விமலா

ஐபிஎஸ்
தேனி – புக்யா ஸ்னேக பிரியா
ராணிபேட்டை – அய்மான் ஜமால்
அரியலூர் – விஸ்வேஷ்
வேலூர் – ஏ.மயில்வாகனன்
சிவகங்கை – ஆர். சிவபிரசாத்
திருவள்ளூர் – விவேகானந்த சுக்லா
கள்ளக்குறிச்சி – ஜி.எஸ். மாதவன்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?