376 மத்திய அரசு பணியிடங்கள்!! உடனடி வேலை வாய்ப்பு!!

 
நேர்முகத்தேர்வு

இந்திய தர நிர்ணய ஆணையம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்: Associate Manager, Analyst-I, Analyst-II, Analyst-III

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

மொத்த பணியிடங்கள்: 375

Associate Manager - 157, Analyst-I  - 83, Analyst-II - 130, Analyst-III - 5

சம்பளம்: தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Associate Manager - மாதம் ரூ.70,000
Analyst-I - மாதம் ரூ.50,000
Analyst-II - மாதம் ரூ.40,000
Analyst-III - மாதம் ரூ.40,000

கல்வித்தகுதி: இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18வயது முதல் 40 வயது வரை  
நேர்முகத் தேர்வு  நடைபெறும் நாள்: ஜூன் 7 மற்றும் 8, 2023

வேலை வாய்ப்பு

தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு 

நேர்முகத் தேர்வு   நடைபெறும் இடம்:
T.I. School, No. 1 & 2, Madras Thiruvallur High Rd, Tiruvenkadam Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web