குடை எடுத்திட்டுப் போங்க... 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
இடி மின்னல் மழை

  
தென்னிந்தியாவின் மேல் பகுதிகளில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அத்துடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர்வரை காற்றும் வீசி வருகிறது.  

மழை

இந்நிலையில் திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அலுவலகம் செல்பவர்கள் மறக்காமல் குடை எடுத்துட்டு போங்க! 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web