கைக்குழந்தையுடன் கல்லணையில் குதித்து 4 பேர் தற்கொலை!

 
கல்லணைக் கால்வாயில் குதித்து கைக்குழந்தை உட்பட 4 பேர் தற்கொலை! 

இரண்டு இளம்பெண்கள், குழந்தைகளுடன் கல்லணையில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20கண் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் 2 குழந்தைகள் 2 இளம்பெண்கள் சடலம் மிதந்து சென்றது. இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தஞ்சாவூர் தஞ்சை

கைக்குழந்தையுடன் வந்தவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. மீட்கப்பட்ட உடல்களில் ஒரு பெண் திருமணமானவர், மற்றொரு பெண் திருமணமாகாதவர் என்பது தெரியவந்துள்ளது. 

ஆம்புலன்ஸ்

 இவர்களை எதிர்கரையில் உள்ள மக்கள் பார்த்ததாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அவர்கள் கை குழந்தையுடன் 3 பேர் நடந்து வருவதை பார்த்துள்ளனர். அதன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இளம்பெண்களின், கையில், பச்சை குத்தியிருக்கும் பெயர்களை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?