இலங்கை கடற்படை அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!
Jul 22, 2025, 11:20 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் 4 பேரையும் நடுக்கடலில் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
