இல்லத்தரசிகள் உற்சாகம்... ரூ.450க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்!

 
சமையல் சிலிண்டர் மானியம் பெற புதிய விதிகள்?! மத்திய அரசு அதிரடி!!

ஒரு சிலிண்டரின் விலை ரூ1000 ஐ  கடந்து சென்ற நிலையில்  மார்ச் முதல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.  அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்கிட மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.450க்கு சமையல் சிலிண்டர் வழங்கும் மத்திய அமைச்சர் உஜ்வாலா யோஜனா ஸ்கீம்.

சிலிண்டர்
ஒரு சில மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும்  இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சில வழிமுறைகளை கூறியுள்ளது. அதனை பின்பற்றி பயனுள்ள இத்திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் ஜன் ஆதாரை LPG ஐடியுடன் இணைக்க வேண்டும்.  இந்த இணைப்பை மேற்கொள்ள அருகிலுள்ள ரேஷன் கடைகளை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்
e-KYC பணிகளை மேற்கொள்ள வேண்டும் இந்த அடையாள சரிபார்ப்பு பணிகளில் ஏதேனும் பிழை இருப்பின்  உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும். இவ்விரு பணிகளும் சரியாக முடிவடைந்த பிறகு ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடி புதிதாக கிடைத்து விடும். அதன் பிறகு  எளிதாக ரூ.450க்கு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web