ரூ450க்கு சமையல் கேஸ் சிலிண்டர்... அமைச்சர் அதிரடி...!!

 
CASH BACK ஆபர்!! கேஸ் சிலிண்டருக்கு சிறப்பு சலுகை !! உடனே முந்துங்க!!

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி  எண்ணப்பட உள்ளன.   மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று  நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

சிலிண்டர்

அப்போது மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ரூ.450க்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.   தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ”இந்தியா முழுவதும் ஜல் ஜீவன்  திட்டத்தில்  65 லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 3.70 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சையும் ,   80 லட்சம் ஏழைகளுக்கு கழிப்பறையும் கட்டித் தரப்பட்டுள்ளது.  உஜ்வாலா திட்டத்தின் கீழ் 82 லட்சம் சகோதரிகள் பயன் அடைந்துள்ளனர்.

சிலிண்டர்


அதே போல் இல்லத்தரசிகளின் கவலையை போக்கும் வகையில் மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் காஸ் விலை என்னவாக இருந்தாலும் சிலிண்டர் ரூ.450க்கு வழங்கப்படும்.36 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.  இயற்கை பேரிடர் கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள 200 கோடி இலவச தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web