விமான விபத்தில் 49 பேர் உடல் கருகி பலி!
Jul 24, 2025, 13:35 IST
சமீபகாலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் An-24 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.
திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்து மாயமான நிலையில், விமானத்தின் பாகங்கள் விழுந்து நொறுங்கிவிட்டன.
சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் எல்லையை ஒட்டி ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் விமானம் விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
