மறுகூட்டலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் ... பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

 
குருதீப்


 
 
பொள்ளாச்சியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவர்  குருதீப். இவர்  தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து  வந்த நிலையில், 2025ம் ஆண்டு பொதுத் தேர்வில் ஆரம்பத்தில் 494 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மிகவும் உயர்ந்த மதிப்பெண்ணாக இருந்தாலும், தனது மதிப்பெண்களை மறு மதிப்பீடு  செய்ய வேண்டும் என முடிவு செய்து, மறுகூட்டல் செயல்முறைக்கு விண்ணப்பித்தார். 

தேர்வு
மறுகூட்டலில் அவரது விடைத்தாள்கள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் 499 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம், தமிழ்நாடு மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

எஸ்.ஐ. தேர்வு

சமூக அறிவியல் பாடத்தில் பெற்றிருந்த 95 மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 99, மீதி அனைத்துப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  இந்த சாதனை குறித்து குருதீப்பின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?