அடுத்த 5 வருடம் பாராளுமன்றத்தை கலக்கப் போகும் 5 பெண் தோழிகள்!

 
தமிழச்சி

 நாடாளுமன்றத்தை தங்கள் திறமையான  பேச்சுகளால் நிலைகுலைய செய்யும் 5 பெண் எம்பிக்கள் உள்ளனர். அவர்கள்  கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹீவா மொய்த்ரா, சுப்ரியா ரிலே ஆகிய 5 பேர். இதில்  கனிமொழி, தமிழச்சி,ஜோதிமணி ஏற்கனவே மூவரும் இணைபிரியா தோழிகள் இவர்களுடன் மேற்கு வங்கத்திலிருந்து  மஹீவா மொய்த்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே  என ஐவர் கூட்டணி.

தமிழச்சி கனிமொழி

நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் இந்த கூட்டணி எல்லா இடங்களிலும் சுற்றிச்சுற்றி வரும். இவர்கள்   ஐவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் எம்பிக்கள் என்பது மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள். அடுத்த 5 வருடம் இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web