தீபாவளிக்கு 6 நாட்கள் வங்கி விடுமுறை....!!

 
வங்கி விடுமுறை

நாளை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும் என சில மாநிலங்களில் கூடுதல் நாட்கள்  விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   தீபாவளி, பைடூஜ், வாங்கலா திருவிழா, லக்ஷ்மி பூஜை, சாத், கர்வா சௌத் மற்றும் பல குறிப்பிடத்தக்க பண்டிகைகள் உள்ளன.

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

தீபாவளி ஐந்து நாள் திருவிழா தண்டேராஸில் தொடங்கி நவம்பர் 15ம் தேதி பாய் தூஜில் முடிவடைகிறது.    

நவம்பர் 11- 2 வது  சனிக்கிழமை
நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை : பொதுவிடுமுறை
நவம்பர் 13, 2023 திங்கட்கிழமை: கோவர்தன் பூஜை - திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா இடங்களில்  வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

வங்கி


நவம்பர் 14, 2023, செவ்வாய்: குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தீபாவளி நாளாக கொண்டாடப்படுவதால் விடுமுறை.
நவம்பர் 15, 2023, புதன்கிழமை : பைடூஜ் தினம் காரணமாக சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், வங்காளம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வங்கிகளுக்கு விடுமுறை.
இந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், இணைய வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்பட உள்ளன.  மேலும் பணம் எடுக்க ஏடிஎம் சேவையும் கிடைக்கும்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web