சத்தீஷ்கர் துப்பாக்கிச்சூட்டில் 6 நக்சலைட்டுகள் பலி!

 
சத்தீஸ்கர்
 

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம், இந்திரவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் நக்சலைட்

அப்போது பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்த, பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூட்டில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!