மோடிக்காக பாங்க்ரா ஆடிய 6 வயது சிறுமி... வைரல் வீடியோ!

 
ரஷ்யா

 பிரதமர்  மோடி 2 நாள் அரசு முறை பயணமாக உச்சி மாநாட்டில் பங்கு பெறுவதற்காக ரஷ்யா சென்றிருந்தார். மோடி ரஷ்யா சென்றதும் அவருக்கு அங்கு  ரஷ்ய அரசு சார்பில் பிரம்மாண்ட சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது . இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்ட இந்த விழாவில்  6 வயது ரஷ்யாவை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்திய பாணியில் பாவாடை தாவணியில் பாங்க்ரா நடனம் ஆடினார்.

இந்த நடனம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.  அந்த சிறுமிக்கு அருகில் இருக்கும் பெண்கள்  பெரியவர்களாக இருப்பவர்களின் நடனங்களை பார்த்து ரசித்தபடியே  இந்த சிறுமி  அழகாக துள்ளி குதித்து நடனம் ஆடியது   மனதை கொள்ளை கொள்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web