நாளை 65 ஆண்டு கால பார்பி பொம்மை கண்காட்சி தொடக்கம்!

 
பார்பி

 நாளை லண்டனில் பார்பி பொம்மையின் 65 ஆண்டுகால மாற்றங்கள் குறித்த கண்காட்சி தொடங்க உள்ளது.  அமெரிக்க வர்த்தகரான ருத் ஹேண்ட்லர் தனது மகள் பார்ஃபராவை மனதில் நிறுத்தி 1959ல்   பார்பி பொம்மையை உருவாக்கினார். வெள்ளி நிற நீச்சல் உடையில் உருவாக்கப்பட்ட முதலாவது பார்பி பொம்மையின் 65ம் ஆண்டு நிறைவு நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதனை விமரிசையாக  கொண்டாடும் வகையில் இப்போது பல்வேறு வண்ணங்களில் பலவிதமான தலைமுடி அமைப்பு, உடல்வாகு கொண்ட பொம்மைகளாக உலக அரங்கில் வலம் வருகின்றன.அந்த பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து பொதுமக்கள் காணும் வகையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாளை முதல் 25ம் தேதி வரை பார்பி பொம்மை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த காண்காட்சியில் மாற்றம் பெற்ற 250 பொம்மைகள் இடம் பெற்றன. முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பொம்மைகளின் சந்தையில் பார்பி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனை  பலரும் பார்க்கும் வகையில் இருப்பதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web