BREAKING!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகள் ரத்து!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
ஜெயக்குமார்

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல குற்ற வழக்குகள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் மீது மட்டுமல்ல  அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குள் நிலுவையில் உள்ளன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.  

வெற்றிகரமான தோல்வி தான்! ஜஸ்ட் 3 சதவிகிதம் தான் வித்தியாசம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புலம்பல்!

அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருமகனின் சகோதரர் சொத்துக்களை அபகரித்த புகாரில் ஜெயக்குமார் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. 

உயர்நீதிமன்றம்
நில மோசடி புகாரின் வழக்கு விசாரணையில் 2016ல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2021ல் தான் வழக்கு தொடரப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பில் கூறப்பட்டது. இந்த வாதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!