கொண்டாட்டம்!! தொடர் சரிவில் தங்கம்!! நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

 
தங்கம்

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி விதித்த பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சில நாட்கள் விலை குறைந்த போதிலும் அடுத்த நாளே இரட்டிப்பு அடைந்து விடுகிறது. செப்டம்பர் முதல் வாரத்திலிருந்தே தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.

தங்கம்

இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகமடைந்துள்ளனர். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,610க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

அதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 328 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த போதிலும்  வெள்ளியின் விலையில் , மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.60,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web