அதிர்ச்சி!! சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! குடும்பம், குடும்பமாக வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!!

 
லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

 

இன்று காலை சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. சாண்ட்விச் தீவு தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் திடீரென்று இன்று காலை 8.33 மணியளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்து சேதிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறும்போது, ‘‘10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம்

கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த தீவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி குடும்பம், குடும்பமாக சாலையில் தஞ்சம் அடைந்தனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web