மாணவர்கள் உற்சாகம்!! கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!!

 
மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பண்டிகைகள் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தன.நடப்பாண்டில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4-ம் தேதியும், சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில், பொறியல் கல்லூரிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

விடுமுறை

மேலும், இந்த உத்தரவு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதில், அக்டோபர் 3-ம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8-ம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web