சூப்பர்!! இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!!

 
நோபல் பரிசு

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு திகழ்ந்து வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில்  சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

அந்த வகையில் நடப்பாண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 பேர் பெற்று வருகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பு  ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

ஏற்கனவே  2022 ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனில் வசித்து வரும் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web