10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவரை தட்டித் தூக்கிய கொடூரம்!

 
சத்யா

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை  பகுதியில் வசித்து வருபவர்  சத்யா. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள்.  இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் சத்யாவும் அவரது கணவரும்  அவரது மகன் ஆகியோர் அருகில் உள்ள நிலத்தில் கேழ்வரகு அறுவடை செய்ய சென்று உள்ளனர். 5ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஊசிநாட்டான் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் 60 வயது  தங்கவேல்  மனைவி உயிரிழந்தார். இந்நிலையில் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அவரது மகள் மேனகா வீட்டில் வசித்து வந்தார்.  

போக்சோ நீதிமன்றம்

அனைவரும் அவரவர் வேலைக்கு சென்ற நிலையில் தங்கவேல் தனியாக இருந்த சிறுமியை கண்டு அக்கம் பக்கம் நோட்டம் போட்டு அந்த பெண் பிள்ளையை அழைத்து மடியின் மீது உட்கார வைத்து தகாத செயலில் ஈடுபட்டார் .  பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அழைத்து வரப்பட்டார்.ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து அவரது வேலையை காட்டிவிட்டார்.  

போக்சோ

அலறிய சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சென்றார்.  பின்னர் இது குறித்து யாருக்கும் சொல்லாமல் பெண் அந்த சிறுமி இருந்தார்.  இதை தங்கவேல் தரப்பினர் மறுத்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருப்பதி - சத்யா தம்பதியினர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web