அதிர்ச்சி... 3 வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் கொலுசு திருகாணி!

 
திருகாணி

பெரம்பலூர் மாவட்டத்தில்  எருதுபட்டி பகுதியில் வசித்து வரும்  3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசிலிருந்த திருகாணியை விழுங்கி விட்டதாக தெரிகிறது.  இதனையடுத்து உடனடியாக அந்த சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். இங்குள்ள மருத்துவர்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்


பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியில் வசித்து வரும்  3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசிலிருந்த திருகாணியை விழுங்கியுள்ளார். அது மூச்சுக்குழாய்க்குள் சென்றது எக்ஸ்ரேவில் தெரியவந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறுவனை, அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.  

திருகாணி

சிக்கலான இடத்தில் இருந்த திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் குழு சாதுர்யமாக அகற்றியுள்ளது. தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web