30 மணி நேர தாமதம்... மன்னிப்பு கேட்டு, பயணிகளுக்கு ரூ.29,203 மதிப்புள்ள வவுச்சர்கள் கொடுத்தது ஏர் இந்தியா நிறுவனம்!

 
ஏர் இந்தியா

சான்பிரான்சிஸ்கோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 மணி நேரம் தாமதமானால் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 350 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.29,203) பயண வவுச்சர்களை வழங்கி பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த பயண வவுச்சர்களை பயணிகள் அடுத்தடுத்த ஏர் இந்தியா பயணங்களுக்கு வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். 

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

ஏர் -இந்தியா விமானத்தில் பயணிக்காதவர்களுக்கு, வவுச்சர்களுக்கு பதிலாக பணமாகவும் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமானம் தாமதமானதற்கு ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

ஏர் இந்தியா

கடந்த மே 30ம் தேதி வியாழனன்று மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் அடுத்த நாள் மே 31ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.55 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 199 பயணிகள் இருந்தது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web